Sunitha (Mulaginavilai) Medical Help
நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் (30-07-2021) திருமதி சுனிதா, இடையான்கோட்டை, மாங்கரை ஒவ்வொரு மாதமும் உதவி செய்து வருகிறோம். சூலை 2021 மாதத்துக்கான மருத்துவ உதவி செய்தபோது. (21ஆவது முறை) குறிப்பு: ஒரு மாதம் குறைந்தபட்சம் ₹8000/- தேவை இவர்களுடைய மருந்துக்கு மட்டும் 8 முறை மருத்துவமனை செல்ல வேண்டும். #சுனிதா_மருத்துவஉதவி #NptMedicalHelp #NptKK #NPT #NptForLife #நபஅ முடிந்தவர்கள் உதவுங்கள்