Pavithra educational help
பவித்ராவின் கல்லூரி கல்விக்கட்டணம் நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (29-09-2024) மாணவி பவித்ராவின் 2ஆம் ஆண்டு கல்லூரி கல்விக்கட்டணம் ₹3,000/- செலுத்திய போது. மாணவிக்கு அம்மா இல்லை அப்பா விபத்து மற்றும் நோய் காரணமாக தொடர்ந்து வேலை செய்ய இயலாதவர். பாட்டியின் அரவணைப்பில் இவரும் தம்பியும் வளர்கிறார்கள். இந்த மாணவியின் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கட்டணங்களை அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது.