நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (11-09-2024) திரு. ரெகு பத்ம காந்தன், அழகாண்பரை, கன்னியாகுமாரி மாவட்டம்.
ரெகு விவசாய வேலை செய்யும்போது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு தற்போது நாகர்கோவில் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் முதல் கட்ட அறுவை சிசிட்டை செய்து பலன் கிடைக்காததால் மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
மருத்துவ உதவியாக ₹5,000/- வழங்கப்பட்டது. நன்கொடைகள் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். 🙏🙏🙏