“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நம்ம பசங்க அறக்கட்டளையானது நம் இளைய தலைமுறையின் கல்வி மேம்பாட்டை உயர்த்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த கல்வியாண்டு 2022-23 ஆனது கடந்த 13.06.2022 அன்று ஆரம்பித்து விட்டது.
எங்கள் தொடர் பார்வையில் இருக்கும் அப்பா மற்றும் அம்மா இல்லாத குழந்தைகள், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் குடும்பத்தைச் சார்ந்த மற்றும் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் மாணவ மாணவிகள் இந்த ஆண்டு கல்வித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
நம்ம பசங்க அறக்கட்டளை இவர்களின் கல்விக்கான நன்கொடைகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் சிறு உதவி இந்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தையும் சிறப்பிக்க இயலும் என்பதில் ஐயமில்லை.
உதவி கோரும் மாணவ மாணவியர்கள் Google Sheet link வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அறக்கட்டளையின் விதிமுறைக்கு ஏற்ப முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ-மாணவியர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல் அளிப்பார்கள்.
ஒன்று முதல் +2 வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்ப படிவம் 👇👇👇
உயர் கல்விக்கான விண்ணப்ப படிவம் – 2022-23👇👇👇
உங்களால் முடிந்த உதவிகளை அறக்கட்டளையின் வங்கி கணக்கிலோ அல்லது Gpay / Phoneph அனுப்பவும்.
Name: Namma Pasanga Trust
Account Number: 39087104896
Branch Code: 00867 (Branch: Kuzhithurai)
IFS Code: SBIN0000867
Bank: State Bank of India
Gpay / Phoneph 8800470033
மேலும் தகவல்கள் தேவையேன்றால்
சுரேஷ் +91 63804 22616
பிரேம் +91 94871 15776
பிளஸ்லின் +91 97153 68715
WhatsApp only +91 93844 73876 இதில் எதாவது ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தோழமையில்
நம்ம பசங்க அறக்கட்டளை